தென்னிந்திய  சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நிலையில் மைனா என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு தலைவா, தெய்வத்திருமகள், ராட்சசன், பசங்க 2, அம்மா கணக்கு போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் கைதி ரீமேக்காக உருவாகும் போலோ படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு தமிழில் அதோ அந்த பறவை போல படத்தின் ரிலிஸுக்காக காத்திருக்கிறார்.

இந்நிலையில் ஆன்மீகம், சுற்றுலா என படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் நேரத்தை செலவிடும் அமலாபால் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வலைதளத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் ஒரு நீர்வீழ்ச்சியில் பிகினி உடையில் ஜாலியாக குளிக்கும் ஒரு வீடியோவை அமலா பால் தன் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆவதோடு லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)