இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பிரதான சர்வதேச விமான நிலையமான பென் குரியோனை குறிவைத்து, ஈரான் படைகள் மிகப்பெரிய அளவில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்தத் தாக்குதலில் விமான நிலையத்தின் புதிய கட்டுப்பாட்டு கோபுரம், வழிகாட்டும் கருவிகள் மற்றும் ரேடார் அமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Iran’s Army says it has conducted retaliatory drone strikes targeting Ben Gurion International Airport in Tel Aviv.
Follow Press TV on Telegram: https://t.co/LWoNSpkJSh pic.twitter.com/84RXXWIMmS
— Press TV 🔻 (@PressTV) April 4, 2026
“>
தங்களது வீரர்களின் உயிரிழப்பிற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இது தவிர்க்க முடியாத ஒன்று என்றும் ஈரான் படைகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
