விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளினி என்ற அறியப்படுபவர் தான் பிரியங்கா. இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அதே சமயம் பாடகர், youtube மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் என்று பல வழிகளில் தன்னை விரிவு படுத்தி வைத்துள்ளார்.

இந்த நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் நாடு விட்டு நாடு சென்று இருக்கும் அவர் அங்கு ஒரு இடத்தில் அமர்ந்து ரசிக குழந்தைகளுக்காக ஒரு மேஜிக் காட்சியை பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Priyanka Deshpande இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@priyankapdeshpande)