திண்டுக்கல்லில் நாளை அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விட ஆணையிடப்பட்டுள்ளது. எனவே நாளை சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் சந்திரகுமார் உத்தரவிட்டுள்ளார்.