தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள தலைவர் 171 திரைப்படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. அதற்கான நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட முதல் கட்ட பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்ற வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் பிரித்விராஜ் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தலைவர் 171 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.