தமிழ் சினிமாவின் மிக பிரபலமான நடிகர் பிரித்திவிராஜ். இவர் குணச்சித்திரம், வில்லன் கதாபாத்திரம் என நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார. இவரை சினிமா வட்டாரங்கள் பப்லு என்றுதான் அழைப்பார்கள். தற்பொழுது இவருக்கு 56வது வயது ஆகும் நிலையில் இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் .இந்த நிலையில் இவர் திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கும்  நிலையில் சில வருடங்களுக்கு முன்பாக மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விவகாரத்தை செய்துவிட்டு தனிமையில் இருந்து வந்தார்.

அப்போது மலேசிய பெண் ஒருவரோடு காதலை ஏற்பட்டு இருவரும் ஒன்றாக வீட்டில் வசித்து வந்தார்கள். தற்பொழுது இருவரும் பிரிந்து விட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது பப்லு நண்பர்களோடு பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவருடைய காதலி ஷீத்தல் இல்லை. மேலும் ஷீத்தலின் சமூக வலைதளங்களில் பப்லுடன் இருக்கும் வீடியோ காட்சியை நீக்கி உள்ளார். எனவே இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா?  என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள்.