இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினந்தோறும் பொதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே கிடையாது. துள்ளி குதிக்கும் மானை நம்மில் பலரும் பார்த்திருப்போம். தனது கூர்மையான கொம்புகளாலும் உடம்பில் காணப்படும் புள்ளிகளாலும் மிக அழகாக காணப்படும் ஒரு விலங்கு தான் மான். தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் நடந்து சென்ற மான் ஒன்று திடீரென அந்தர்பல்டி அடித்துள்ள காட்சி வைரல் ஆகி வருகிறது. அவ்வாறு பல்டி அடித்த பின்பு மான் கொடுத்த ரியாக்ஷன் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.