தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த என்ஜினியரிங் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி நேர்முகத் தேர்வு பணியிடங்கள் 344, நேர்முகத் தேர்வு இல்லாத பணியிடங்கள் 25 என மொத்தம் 369 பணியிடங்கள் காலியாக உள்ளது. நவம்பர் 11ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். இதற்கான தேர்வு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் எனவும் தகுதி உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வேலைவாய்ப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!!
Related Posts
6,553 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பவுள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கும், தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் 2,553 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடத்திற்கும் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதற்கு உதவிப் பேராசிரியர் ( https://www.trb.tn.gov.in/ என்ற…
Read moreஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க இன்னும் 15 நாட்கள் மட்டுமே டைம்…!!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. நிறுவனம்: Indian Overseas Bank பணியின் பெயர்: Faculty, Attender பணியிடங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும் விண்ணப்பிக்க கடைசி தேதி: Within 15 Days விண்ணப்பிக்கும்…
Read more