புலனாய்வுப் பணியகத்தில் காலியாக உள்ள 677 பாதுகாப்பு உதவியாளர்/ மோட்டார்  போக்குவரத்து  (SA/MT), மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (பொது) (MTS/Gen) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Intelligence Bureau

பதவி பெயர்: Security Assistant/ Motor Transport (SA/MT), Multi Tasking Staff (General) (MTS/Gen)

கல்வித்தகுதி: 10th class pass

சம்பளம்: Rs. 21,700 – 69,100

வயதுவரம்பு: 18 – 27 Years

கடைசி தேதி: 13.11.2023

கூடுதல் விவரம் அறிய: https://www.mha.gov.in/en/notifications/vacancies