தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 2,250 துணை செவிலியர், கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு நர்சிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. தகுதியானவர்கள் https:// www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பக் கட்டணம்: sc, ST-க்கு ரூ.300, மற்ற பிரிவினருக்கு ரூ.600.

கூடுதல் விவரங்களுக்கு எம்ஆர்பி இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.