தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி திங்கட்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இன்றும் நாளையும் சனி ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. அதுமட்டுமல்லாமல் அரையாண்டு விடுமுறையும் தொடங்கியதால் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பொது விடுமுறை…. சிறப்பு அறிவிப்பு….!!!
Related Posts
“3 ரூபாய் டாக்டர் டூ பவர் சென்டர்!”… சொன்ன தன் கொள்கையைக் கடைசி வரை காப்பாற்றிய தலைவர்… 37 வருச அரசியலுக்கு ஃபுல்ஸ்டாப் வச்ச ராமதாஸ் பெருமைமிகு வரலாறு..!!!
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத முக்கிய ஆளுமையாகவும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான மருத்துவர் ராமதாஸ் தனது 88 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ள நிலையில், தீவிர அரசியலில் இருந்து தான் முழுமையாக ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் கீழ்சிவிரி…
Read more“நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறையா?”… தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் இந்த விதியின் கீழ் விலக்கு… ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!
தென் தமிழகத்தின் மிக முக்கியமான ஆன்மீகத் தலங்களில் ஒன்றான தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் புகழ்பெற்ற அருள்மிகு சங்கரநாராயணசாமி திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. சிவபெருமானும் திருமாலும் ஒருவரே என்ற உயரிய தத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில்…
Read more