செப்டம்பர் 18ஆம் தேதி திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக செப்டம்பர் 17ஆம் தேதி அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது தற்போது செப்டம்பர் 18ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுவிட்டது. இதனால் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என்று மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால் வெள்ளிக்கிழமை சொந்த ஊருக்கு செல்வோர் திரும்பி வருவதற்கும் திட்டமிட்டு செல்லுங்கள்.
தமிழகத்தில் 3 நாட்கள் தொடர் விடுமுறை… ஊருக்கு போக ரெடியா இருங்க…!!!
Related Posts
திமுக, அதிமுகவுக்கு டஃப் கொடுக்க தயாரான தவெக..! “தொ.மு.ச, அ.தொ.ச. போன்று TVK-வில் தவெகதொபே”… உருவானது புதிய அணி… முதல்வர் விஜய் அதிரடி…!!
தி.மு.க-வில் தொ.மு.ச, அ.தி.மு.க-வில் அண்ணா தொழிற்சங்கம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி போன்ற தொழிற்சங்கங்கள் வலுவாகச் செயல்பட்டு வரும் நிலையில், தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகமும் (த.வெ.க) தொழிலாளர்களுக்காகப் புதிய தொழிற்சங்கப் பிரிவைத் தொடங்கியுள்ளது. த.வெ.க தலைவரும், தமிழக…
Read moreஇனி விஜய் vs அண்ணாமலை தான்…! அடுத்த முக்கிய விக்கெட் காலி… திமுக போன்று பாஜகவிலும் 5 பேரின் அதிகாரம்… அமர் பிரசாத் ரெட்டி பரபரப்பு குற்றசாட்டு… வீடியோ வைரல்..!!
தமிழக பா.ஜ.க-வின் மாநிலத் தலைவராகப் பணியாற்றி, சமீபத்தில் அப் பதவியிலிருந்து விலகிய முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கே.அண்ணாமலை, “வி தி லீடர்ஸ்” (We the Leaders) என்ற புதிய மக்கள் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். இந்த இயக்கம் தொடங்கப்பட்ட சில தினங்களிலேயே லட்சக்கணக்கானோர்…
Read more