தமிழகம் முழுவதும் பொறியியல் மற்றும் பி டெக் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் அடுத்த கல்வி ஆண்டில் செயற்கை பெற விருப்பமுள்ளவர்கள் https://www.tneaonline.org/என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலம் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் அறிவித்துள்ளார்.