தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் அடுக்குமாடி குடியிருப்புகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறை அறிமுகமாக உள்ளது. அதன்படி நிலம் மற்றும் கட்டிடம் ஆகிய இரண்டையும் ஒன்றாக பதிவு செய்யக்கூடிய புதிய நடைமுறை வரவுள்ளது. அதாவது ஐம்பது லட்சம் வரை உள்ள குடியிருப்புகளுக்கு முத்திரை தீர்வை 7 சதவீதத்தில் இருந்து நான்கு சதவீதமாகவும், 50 லட்சம் முதல் மூன்று கோடி வரையிலான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முத்திரை தீர்வை 7 சதவிதத்திலிருந்து 5% ஆகவும் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் அமல்…. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வரி சலுகை…!!!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more