தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விவரங்களை இங்கே பார்க்கலாம். துணை மின் நிலையங்களில் உயரழுத்த பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் இன்று 24-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: கிண்டி ராமாபுரம் செந்தமிழ் நகர், அன்னை சத்யா நகர் மெயின் ரோடு, கண்ணதாசன் நகர் நந்தம்பாக்கம், முகலிவாக்கம் மெயின் ரோடு, ஏஜிஎஸ் காலனி, வேளாங்கண்ணி நகர், சுரேஷ் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். தாம்பரம் ராதா நகர், புருசோத்தமன் நகர், பத்மநாப நகர், என்ஜிஓ காலனி, ஸ்ரீராம் நகர், பஜனை கோயில் தெரு, திருப்போரூர் சாலை, பல்லாவரம் கிழக்கு சாரா நகர், கவிதா பண்ணை, அம்பேத்கர் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். அம்பத்தூர் மேனாம்பேடு ஞானமூர்த்தி நகர், விநாயகபுரம், கல்லிக்குப்பம், ரெட்ஹில்ஸ் சாலை, ஒரகடம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

செங்குன்றம் எம்.ஏ.நகர், ஆலமரம் காமராஜ் நகர், ஜிஎன்டி சாலை, காந்தி நகர், ஏழுமலை நாயக்கர் தெரு. வியாசர்பாடி சிஎம்பிடிடி தட்டாங்குளம் சாலை, எம்ஆர்எச் சாலை, ஜிஎன்டி சாலை, 200 அடி சாலை, வடபெரும்பாக்கம், பொன்னியம்மன் மேடு, பிரசாந்த் மற்றும் மெரிடியன் மருத்துவமனைகள், செகரெட்ரியேட் காலனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட வைத்தீஸ்வரன் கோயில், புதுப்பட்டினம்அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சிவகாசி பாறைப்பட்டி, பள்ளப்பட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன்கோவில், ஜக்கம்மாள்கோவில், பஸ் நிலையம், சிவகாசி அர்பன், காரணேசன் காலனி, பழனியாண்டவர் காலனி, நேரு ரோடு, நெல் கடை முக்கு, தலைமை தபால் நிலையம், பராசக்தி காலனி, வடக்கு ரத வீதி, வேலாயுதம் ரோடு, அண்ணாகாலனி, நாரணாபுரம், பள்ளப்பட்டி, லிங்கபுரம் காலனி, ராஜூவ்காந்தி நகர், கண்ணாநகர், அம்மன் நகர், காமராஜர்புரம், 56 வீட்டு காலனி, ஐஸ்வர்யா நகர், அரசன் நகர், சீனிவாசாநகர், பர்மாகாலனி, போஸ்காலனி, முத்துராமலிங்கநகர், இந்திராநகர், முருகன் காலனி, எம்.ஜி.ஆர். காலனி, மீனாட்சி காலனி, நாரணாபுரம் ரோடு. திருச்சி திருவரங்கம் முழுவதும், மூலத்தோப்பு,மேலூர், வசந்தநகர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு,கிழக்கு உத்திர வீதி, மேற்கு உத்திர வீதி, வடக்கு உத்திர வீதி, தெற்கு உத்திர வீதி, வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி, அடையவளஞான் தெருக்கள், பெரியார்நகர், மங்கம்மாநகர், அம்மாமண்டபம் ரோடு, மாம்பழச்சாலை, வீரேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.