பொதுவாகவே ஜனவரி மாதம் என்றால் மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரே ஜாலிதான். ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் என அரசு விடுமுறைகள் தொடர்ந்து வரிசை கட்டும். அதன்படி ஜனவரி 13 முதல் ஜனவரி 17 வரை தொடர்ந்து 5 நாட்கள் பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் நான்கு நாட்கள் தொடர் அரசு விடுமுறை வரவுள்ளது. அதாவது ஜனவரி 25 தைப்பூசம், ஜனவரி 26 குடியரசு தினம், ஜனவரி 27 மற்றும் 28 சனி ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாகும். எனவே மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல அனைவரும் தயாராக இருங்கள்.