சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.43,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,506-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ. 1.80 குறைந்து ரூ.76-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 குறைவு…. செம ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
தமிழகத்தில் ஜாதி அடையாளத்துடன் பள்ளி மாணவர்களுக்கு ஐடி கார்டு… இதெல்லாம் தேவையா..? பதில் சொல்லுங்க அமைச்சரே.. அன்பில் மகேஷ் ஆவேசம்..!!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இனி ஜாதி அடையாளத்துடன் ஐடி கார்டு வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறிய நிலையில் இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் இடையில் அப்படி ஐடி கார்டு ஏன் வழங்க வேண்டும்…
Read more“”டெங்கு காய்ச்சலையும் விடாமல் அரசியல் செய்கிறார்களா?” உடல்நலத்தை கேலி செய்தவர்களுக்கு எம்.எல்.ஏ கொடுத்த அதிரடி பதில்..!!”””டெங்கு காய்ச்சலையும் விடாமல் அரசியல் செய்கிறார்களா?” உடல்நலத்தை கேலி செய்தவர்களுக்கு எம்.எல்.ஏ கொடுத்த அதிரடி பதில்..!!”
கேரள மாநிலம் பரசால தொகுதி எம்.எல்.ஏ. சி.கே. ஹரீந்திரன், சட்டமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தின் போது தூங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதற்கு விளக்கம் அளித்துள்ளார். நான் கடந்த ஒரு வாரமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், உடல்நிலை…
Read more