மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகுபிரபல நடிகை ஷகிலா தனது 16 வயது முதல் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிகளில் தனது நடிப்பால் பல ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். கவர்ச்சி தவிர, காமெடி மற்றும் கேரக்டர் ரோல்களில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். சில ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். சில சீரியல்களும் அடக்கம்.ம் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில்,  தன் அம்மாவை மருத்துவமனைக்கு கூட்டி சென்றபோது மருத்துவர் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ஷகிலா கூறினார். “டாக்டர் ஒருவர் என் பக்கத்தில் வந்து தொடக்கூடாத இடத்தைத் தொட்டார். அனைத்து ஏரியாக்களிலும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்னைகள் உள்ளன” என்று சமீபத்திய பேட்டியில் நடிகை ஷகீலா வேதனை தெரிவித்தார்.