JIO தொடங்கி 7 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு அந்நிறுவனம் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. ரூ.299 ரீசார்ஜ் திட்டத்தில், 28 நாட்கள் Unlimited கால்கள், நாள் ஒன்றுக்கு 2GB டேட்டாவுடன் கூடுதல் சலுகையாக 7GB டேட்டா பெறலாம். 749 ரீசார்ஜுடன் ஒரு நாளைக்கு 2GB டேட்டாவுடன் கூடுதலாக 14GB கிடைக்கும். 2999 ரீசார்ஜுடன் 21GB கூடுதல் டேட்டா கிடைக்கும். இச்சலுகையை பெற இம்மாதம் 30ம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்ய வேண்டும்