இன்றைய காலகட்டத்தில் பலரும் உடல் எடையை விரைவாக குறைக்க வேண்டும் என்பதற்காக ஜிம்முக்குச் சென்று நடை பயிற்சி முடித்த பிறகு கிரீன் டீ குடிக்கின்றனர். ஆனால் இப்படி கிரீன் டீ குடிப்பது என்பது தவறான ஒன்றாகும். ஏனென்றால் கிரீன் டீ என்பது உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது என்றாலும் அதனை அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது.

இதனால் பல உடல் நலக் குறைபாடுகள் ஏற்படக்கூடும். எனவே உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் உங்களின் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து தான் நீங்கள் உடல் எடையை குறைக்க முடியும். அளவுக்கு அதிகமாக கிரீன் டீ எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்தானது.