உக்ரனை அடித்து நொறுக்கி அடி பணிய வைப்பது, அரசியல் ராணுவத்தின் திறமை மீது அதிபர் புதினுக்கு அபார நம்பிக்கை உள்ளது என அமெரிக்காவின் சிஐஏ அமைப்பின் இயக்குனர் கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைனின் உள்கட்டமைப்பு இலக்காக கொண்டு ரஷ்யா ஏவுகணை தாக்கல் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் உக்கரனை அடித்து நொறுக்கி அடி பணிய வைப்பது ரஷ்ய ராணுவத்தின் திறமை மீது அதிபர் புதினுக்கு அபார நம்பிக்கை உள்ளது என அமெரிக்காவின் சி ஐ ஏ அமைப்பின் இயக்குனர் வில்லியம் பர்னஸ் கருத்து தெரிவித்துள்ளார். உக்கிரைனுக்கு ஆதரவாக ஆயுத சப்ளை, நிதி உதவி வழங்கி வரும் ஐரோப்பிய நாடுகளையும் களைப்புர செய்வார் என கூறியுள்ளார்.