16 வது ஐபிஎல் சீசன் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த போட்டிகள் நடத்த தொடக்க ஆண்டிலிருந்து இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் அதன் கேப்டன் தோனிக்கும் சிறப்பான மைதானமாக சென்னை சேப்பாக்கம் மைதானம் விளங்கி வருகிறது. குறிப்பாக இந்த வருடத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஓய்வு பெறுகிறார்.

இந்நிலையில் தங்களுடைய விருப்பமான கிரிக்கெட் வீரரின் இறுதி முக்கிய ஆட்டங்களை கண்டு மகிழ சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். தற்போது தோனியின் தீவிர ரசிகரான ஒருவர் தோனிக்கு சிறிய அளவிலான மாதிரி சேப்பாக்கம் மைதானத்தை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

MS Dhoni ? இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@instamsdhoni.fc)