உலகின் மிகப் பிரபலமான ஆன்லைன் பரிவர்த்தனை செய்திகளில் ஒன்றான கூகுள் பே தன்னுடைய பயணர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி DTH, EB, மொபைல் மற்றும் கேஸ் போன்ற ரீசார்ஜ் களுக்கு 100 ரூபாய் வரை இலவசமாக கட்டணம் செலுத்தலாம். நூறு ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றால் அதாவது 101 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை இரண்டு ரூபாயும், 201 முதல் 300 ரூபாய் வரை மூன்று ரூபாயும், 301 ரூபாய்க்கு மேல் என்றால் மூன்று ரூபாயும் சேவை கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.