மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. கடை முக தீர்த்தவாரி காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 16ஆம் தேதிக்கு பதிலாக 25ஆம் தேதி 14 ஆக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.