கணவரை இழந்து வறுமையில் இருந்த பெண் ஒருவருக்கு KPY பாலா ஆட்டோ வாங்கி கொடுத்து உதவியுள்ளார். இவர் சமீப காலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகின்றார். அந்த வகையில் வறுமையில் இருந்த பெண் ஒருவருக்கு பாலா நடிகர் லாரன்ஸ் உடன் இணைந்து மூன்று லட்சத்திற்கு ஆட்டோ ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார். ஆட்டோவை வாங்கிய அந்த பெண் மகிழ்ச்சியில் உறைந்துள்ளார். இவருடைய நல்ல உள்ளத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Balan Akassh Balaiyan Jaganathan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@bjbala_kpy)