பொதுவாக ஒவ்வொரு நாளும் இணையத்தில் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாவது வழக்கம். கடந்த காலத்தை விட தற்போது இருக்கும் தொழில் வளர்ச்சியால் வீட்டில் இருந்து கொண்டே நாம் போடும் சிறிய வீடியோ கூட வைரலாகி பிரபலமாகி விடுகிறது. அந்த வகையில் சிறுவன் ஒருவன் இரண்டு முறை முயற்சித்த பிறகு பலனடைந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது .

அதாவது ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தீப்பந்தத்தை இரண்டு பக்கமும் பற்ற வைத்த கம்பத்தை சுற்றிகிறார். இரண்டு தடவை கடுமையாக முயற்சி செய்கிறார். அவருடைய கழுத்து பகுதி தீயால் சுடப்பட்டு விடுகிறது. பின்னர் மூன்றாவது முறை எந்த விதமான தடங்கலும்  இல்லாமல் அழகாக சுற்றுகிறார். இதை பார்த்த இணையவாசிகள் இதுதான் வெற்றியாளர்களின் ரகசியம் என்று நேர்மறையான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

வீடியோ காண…