பொதுவாக மனிதர்களை விட விலங்குகள், பறவைகளின் வீடியோக்கள் தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது. மனிதர்களை விட விலங்குகளின் செயல்கள் இணையவாசிகள் மத்தியில் அதிகமாக வரவேற்கப்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் விலங்குகளுடைய வேடிக்கை வீடியோக்கள் அதிகமாக வருகிறது . அந்த வகையில் கழுகு ஒன்று இரண்டு பெண்களுக்கு நடுவில் பறந்து ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு வருகிறது.

இந்த வீடியோவை பார்க்கும் பொழுது பயத்தில் இரண்டு பெண்களும் இருக்கும் பொழுது இந்த கழுகின் கூர்மையான பார்வையானது நெட்டிசன்களை வியப்படைய வைக்கிறது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இதை பார்த்து நெட்டிசன்கள் இது எப்படி நடந்தது என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.