இணையத்தில் அவ்வப்போது சில பாடல்களும், விஷயங்களும் டிடெண்ட் ஆவது வழக்கம். அந்த வகையில்  இணையத்தில் செம கியூட்டாக நடனமாடும் ஒரு சிறுமியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இந்த வீடியோவில் சிறுமி ஆடும் ஆட்டத்தை பார்த்து இணையவாசிகள் வெகுவாக அவரை புகழ்ந்து வருகிறார்கள்.

சமீபத்தில் வெளியான இந்தி படமான “ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி” திரைப்படத்தின் “வாட் ஜும்கா” பாடலுக்கு இந்த சிறுமி மிக அசத்தலாக நடனமாடுகிறார். இந்த பாடல் இப்போது டிரெண்டாகி வருகின்றது. இந்த ட்ரெண்ட் இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் ஹிட் ஆகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Mahesh Upadhyay (@aadhyayasree__did)