இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்ல பிராணிகள் மற்றும் குழந்தைகள் குறித்த வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. செல்லப் பிராணிகள் தற்போது குழந்தைகளுக்கு நிகராக தங்களின் வீட்டில் பலரும் வளர்த்து வருகிறார்கள். பெற்றோர்களை விட வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகள் தான் குழந்தைகளை பாதுகாக்கவும் பராமரிக்கவும் செய்கின்றன.

குழந்தைகளைப் போல நாயை பார்க்கும் உரிமையாளர்கள் அதனை பேஷன் ஷோவிலும் கலந்து கொள்ள வைத்து அழகு பார்க்கும் காட்சி தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. வித விதமாக அழகுப்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டும் வரும் அழகை வீடியோவாக பகிர்ந்துள்ள நிலையில் நாய்கள் ஒவ்வொன்றாக கேட்வாக் செய்து கொண்டு வருகின்றன. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Śh Iv à இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@natureferver)