பெங்களூருவை சேர்ந்தவர் ஷோபா, இவரது இரண்டு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு தனியாக தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் நிர்வாணமாக அவரது வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அவரது மகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்ததில், நவீன் என்ற இளைஞருடன் தகாத உறவில் இருந்துள்ளார் ஷோபா. இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இவர்கள் பலமுறை தனிமையில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று ஷோபா மீண்டும் மீண்டும் உடலுறவு கொள்ள அழைத்ததாகவும், அதனால் கொலை செய்ததாகவும் கைது செய்யப்பட்ட நவீன் கூறியுள்ளார். நவீனுக்கு ஷோபாவின் மகள் வயதுதான் ஆகிறது என கூறப்பட்டுள்ளது.