சேலம் மாவட்டத்திலுள்ள ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையத்தில் இரத்தரப்பினர் மாறி மாறி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் கண்ணனின் மண்டையை மற்றொரு தரப்பினர் உடைத்தனர்.

கஞ்சா விற்பனை, ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகி போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து காவல் நிலையத்திற்கு வந்த மற்றொரு தரப்பினர் அதிமுக நிர்வாகி, ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இவ்வாறு காவல் நிலையத்திலேயே இருதரப்பினர் தாக்கிக்கொள்ளும் பரபரப்பு காட்சி தற்போது வெளியாகியுள்ளது.