கோதர்நாத் செல்லும் பக்தர்களுக்கு அதிகாரிகள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு வானிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இதன் காரணமாக வருகின்ற மே எட்டாம் தேதி வரை பதிவு செய்யும் பணி நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி பதிவு செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று வரை சுமார் 1.23 லட்சம் பேர் கோதாநாத்திற்கு வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோதார்நாத் பதிவுகள் 8-ம் தேதி வரை நிறுத்தம்…. பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
அறைக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர்கள்…. பெண்ணின் ஆடைகளை பலவந்தமாக கழற்றி…. போலீஸ் விசாரணை…!!
ஜார்கண்டில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் தங்கி இருந்தார். அந்தப் பெண் தனது தந்தையுடன் ஜார்கண்டில் இருக்கும் பல்கலைக்கழக தேர்வு எழுதுவதற்காக வந்துள்ளார். இரவு நேரம் அவரது தந்தை சாப்பாடு வாங்க சென்றார். அந்த சமயம் சோம்நாத் உள்ளிட்ட ஐந்து வாலிபர்கள்…
Read moreமாமாவுடன் உல்லாசமாக இருந்த தாய்… நேரில் பார்த்த மகனுக்கு நடந்த கொடூரம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் எட்டு வயது சிறுவன் கொலை செய்யப்பட்டார். சிறுவனை கொடூரமாக கொன்ற அவரது தாய் மற்றும் மாமாவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனின் தாய் மாமாவிடம் விசாரணை…
Read more