தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அய்யனார் முத்து கிராமம் அம்மன் கோவில் தெருவில் முத்துபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வ முருகன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்வ முருகன் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் செல்வ முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவிக்கு டார்ச்சர்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“எந்த நேரத்திலும் கவிழும் விஜய்யின் தவெக ஆட்சி!” நாற்காலியின் 2 கால்கள் இரவல்.. சேலத்தில் எடப்பாடி பழனிசாமி அதிரடி பேச்சு..!!”
சேலம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுப் பேசினார். அப்போது தமிழக அரசை கடுமையாக விமர்சித்த அவர், தவெக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழலாம் என்றும், இந்த ஆட்சியின் நாற்காலியானது மற்ற…
Read more“நாம் தமிழர் கட்சியை தீண்டத்தகாதவர்களா பார்க்குறாங்க!” – ஊடகங்களுக்கு எதிராகச் சீறிய சீமானின் ஆக்ரோஷம்.. அப்படியே.. தவெக-வை நோக்கித் திரும்பிய புதிய அம்பு..!!
சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தேனிசை செல்லப்பாவின் புகழ்வணக்க நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக்கு எதிராக அதிரடிப் புகார்களைக் கிளப்பி மேடையிலேயே பொரிந்து தள்ளியுள்ளார். ‘காங்கிரஸ் கட்சியினர் திமுக…
Read more