திருமாவளவன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஆனது நடைபெற்று வருகிறது. இதில் நான்கு தொகுதிகளை திமுகவிடம் கேட்க விசிக  முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. கூட்டணியில் திமுகவிற்கு பிறகு இரண்டாவது பெரிய கட்சி விசிக தான் என மாவட்டச் செயலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் நான்கு சீட்டுகளை கேட்பது தான் சரியாக இருக்கும் என விசிக  நிர்வாகிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.