அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் 3 – 6,  6 – 7, 3 – 6 என்ற செட் கணக்கில் ரஷ்ய வீரர் மெத்வதேவ்வை வீழ்த்தி ஜோகோவிச் வென்றார்.

சர்வதேச அரங்கில் 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி உலகில் இரண்டாவது நிலை வீரரான செரியாவின் ஜோகோவிச் அசத்தல். நடபாண்டில் ஆஸ்திரேலியா பிரஞ்சு போட்டிகளை தொடர்ந்து யூஎஸ் ஓபனிலும் மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் வென்றார் ஜோகோவிச்