UGC NET தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 28 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உதவி பேராசிரியர்களை தேர்வு செய்வதற்காக UGC NET தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான தேர்வுகள் டிசம்பர் 6 முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் விண்ணப்பதாரர்கள் நேரடியாக https://ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் இன்றுக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
UGC NET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
இந்தியாவில் பிரபலமாகும் ‘கட்டிப்பிடி வைத்தியம்’…. ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவா….???
இன்றைய காலகட்டத்தில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் மன நிம்மதியுடன் சுமுகமாக வாழ்க்கையை வாழ்வதற்கு மக்கள் பணம் சம்பாதிக்க வழிகளை தேடுகின்றனர். ஆனால் சில நேரங்களில் மன உளைச்சல் அதிகமாகி இக்கட்டான சூழலில் பலரும் சிக்கி தவிக்கின்றனர். இது போன்ற சூழலில்…
Read moreஒரே குடும்பத்தில் 5 பேர் வெட்டிக்கொலை…. போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. நடந்தது என்ன…???
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தர்கான் என்ற கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்ப நபர்கள் கொல்லப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்த…
Read more