Vijay Television Awards நிகழ்ச்சி…. விருது வென்றவர்கள் யாரெல்லாம்?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!
ஆண்டுதோறும் நடைபெறும் விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சீரியலில் சிறப்பாகவுள்ள ஹீரோ, ஹீரோயினிகளை தேர்வு செய்து விருது வழங்கி வருகின்றனர். நடப்பு ஆண்டிற்கான விருது விழா இன்று நடைபெற்று முடிந்தது. இப்போது விருது வென்றவர்கள் முழு விவரம் குறித்து நாம் தெரிந்துகொள்வோம்.…
Read more