ஆண்டுதோறும் நடைபெறும் விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சீரியலில் சிறப்பாகவுள்ள ஹீரோ, ஹீரோயினிகளை தேர்வு செய்து விருது வழங்கி வருகின்றனர். நடப்பு ஆண்டிற்கான விருது விழா இன்று நடைபெற்று முடிந்தது. இப்போது விருது வென்றவர்கள் முழு விவரம் குறித்து நாம் தெரிந்துகொள்வோம்.

# சிறந்த சீரியல்- பாக்கியலட்சுமி

# சிறந்த ஹீரோயினி- சுசித்ரா (பாக்கியலட்சுமி)

# சிறந்த மருமகள்- முத்தழகு

# சிறந்த நடிகர்- ஜீவா (பாண்டியன் ஸ்டோர்ஸ்)

# Budding Young pair – பிரியங்கா, சுவாமிநாதன் (காற்றுக்கென்ன வேலி)

# Find of the year- ஸ்வாதி (ஈரமான ரோஜாவே)

# சிறந்த வில்லி- ரேஷ்மா (பாக்கியலட்சுமி ராதிகா)

# சிறந்த டைரக்டர்- தாய் செல்வம்

# சிறந்த DOP- சரவணன் (தென்றல் வந்து என்னை தொடும்)