திடீர் சோதனையில்… “பான்பராக்.. குட்கா” த. வெ.க நகர இளைஞரணி தலைவர் கைது….!!

திண்டிவனம் நகரில் தவெகவின் இளைஞரணி நகர தலைவர் ரியாஸ் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, கூல் லிப் போன்ற பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ததற்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இச்செய்தி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திண்டிவனம் பகுதியில் சட்ட…

Read more

BREAKING : “எல்லோருக்கும் நினைவு பரிசு” த. வெ.க – இன் புதிய அப்டேட்…!!

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை திருவிழாவாக இன்று நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கட்சியின் தொண்டர்கள் மாநாட்டில் பங்கு பெற அணி திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் கட்டுக்கடங்காமல்…

Read more

வேலையே போனாலும் பரவாயில்லை…. தவெக மாநாடு தான் முக்கியம்…. இளைஞர் பேட்டி….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று நடைபெறுகிறது இந்த மாநாட்டில் மாலை 6 மணி அளவில் கட்சியின் தலைவரான விஜய் அவர்கள் உரையாற்ற இருக்கிறார் ரசிகர்களாலும் தொண்டர்களாலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மாநாட்டிற்கு ஏராளமானோர் வருகை புரிய துவங்கியுள்ளனர். இதில்…

Read more

2026 தேர்தலில் வெற்றி வியூகம்… அதிமுக‌-வுக்கு 130, தவெக-வுக்கு 80… மீதம்..? பக்கா பிளான் போடும் இபிஎஸ்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் அவர் ஆதரவான கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட திமுகவினர் விஜயை பார்த்து பயப்படுவதாகவும் அதனால் தான் அவருடைய மாநாட்டுக்கு தொந்தரவு கொடுப்பதாகவும் கூறினார்.…

Read more

#BREAKING : தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு : த.வெ.க தலைவர் விஜயின் உத்தரவு.!!

புதிய வாக்காளர்களை கட்சியில் சேர்க்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என் ஆனந்த் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக…

Read more

காலில் விழாதே..! இதுதான் சமத்துவம், சமூக நீதி…. காலில் விழப்போன சக கழகத்தோழரை கண்டித்த புஸ்ஸி ஆனந்த்… வைரல் வீடியோ.!!

புஸ்ஸி ஆனந்திடம் ஆசி பெறுவதற்காக காலில் விழப்போன சக கழகத்தோழர் ஒருவரை காலில் விழவேண்டாம் என கண்டித்த வீடியோ வைரலாகி வருகிறது.. நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் வரும் 2024…

Read more

#TVK : சமூகநீதி, சமத்துவம், மத நல்லிணக்கம்…. தமிழக வெற்றிக் கழகத் தோழர்களின் உறுதிமொழி…. இதோ.!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை எனவும், 2026 தேர்தலில் இலக்காக வைத்து களம் இறங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஜயின் தமிழக…

Read more

#TVKVijay : “மலர்கள் தூவி வரவேற்ற ரசிகர்கள்”…. மாலையை தனது கழுத்தில் போட்ட த.வெ.க தலைவர் விஜய்…. கையசைத்து நன்றி சொன்ன வீடியோ வைரல்.!!

அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்த வீடியோ வைரலாகி வருகிறது. ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை நடிகர் விஜய் பிப்ரவரி இரண்டாம் தேதி தொடங்கியுள்ளார். அதேசமயம் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும்…

Read more

த.வெ.க… “தரமான வெவரமான கழகம்”…. எப்படி சமாளிப்பார்?…. தெரிஞ்சு தான் இறங்கிருக்காரு… நெஞ்சார வாழ்த்தும் பார்த்திபன்.!!

கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு நடிகர் பார்த்திபன் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.. நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்று கட்சியின் பெயரை நேற்று அறிவித்தார்.. அதோடு 2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை…

Read more

நடிகர் விஜய்க்கு நமல் ராஜபக்சே மற்றும் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோர் வாழ்த்து.!!

அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய்க்கு ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்ச மற்றும் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.. நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்று புதிய கட்சியை தொடங்கியுள்ளார். நடிகர் விஜய் தனது எக்ஸ் தள…

Read more

விஜய்க்கு வாழ்த்துக்கள்..! யாருக்கு தெரியும்…. ஓட்டு போடுங்க…. நம்மளும் போட்ரலாம்…. மன்சூர் அலிகான் மாஸ் ஸ்பீச்..!!

கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு மன்சூர் அலிகான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்று கட்சியின் பெயரை இன்று அறிவித்துள்ளார்.. நடிகர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை மூலம் அறிவித்துள்ளார். அதோடு 2024 நாடாளுமன்ற…

Read more

யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம்…. விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும்…. உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து.!!

புதிதாக அரசியல் கட்சி துவங்கியிருக்கும் விஜய்க்கு திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்று கட்சியின் பெயரை இன்று அறிவித்துள்ளார்.. நடிகர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை…

Read more

‘தமிழக வெற்றி கழகம்’…. புதிய கட்சி தொடங்கிய சகோதரர் விஜயை வாழ்த்தி மகிழ்ச்சி அடைகிறேன் – அண்ணாமலை வரவேற்பு.!!

நடிகர் விஜயின் புதிய கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் இதனை அறிவித்துள்ளார். அதோடு 2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.…

Read more

நல்ல பேர்…. விஜயுடன் கூட்டணியா?…. தம்பி கிட்ட கேளுங்க….. வாழ்த்து சொன்ன சீமான்.!!

தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்துள்ள நடிகர் விஜய்க்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிகர் விஜயின் புதிய கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் இதனை…

Read more

Other Story