பார்த்து வரமாட்டியா…? தன் உயிரை பணையம் வைத்து சிறுமியை காப்பாற்றிய டிரக் ட்ரைவர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, குழந்தைகள் சாலையைக் கடக்கும்போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இந்தக் காணொளியில், ஒரு சிறுமி சாலையைக் கடக்க வேகமாக ஓடுகிறாள். அப்போது, ஒரு டிரக் மிக வேகமாக வருகிறது. இந்தக் காட்சி பார்ப்பவர்களை…
Read more