இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, குழந்தைகள் சாலையைக் கடக்கும்போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இந்தக் காணொளியில், ஒரு சிறுமி சாலையைக் கடக்க வேகமாக ஓடுகிறாள். அப்போது, ஒரு டிரக் மிக வேகமாக வருகிறது. இந்தக் காட்சி பார்ப்பவர்களை ஒரு நொடி பதற வைக்கிறது, ஆனால் அதிர்ஷ்டவசமாக, டிரக் ஓட்டுநர் சிறுமியைப் பார்த்தவுடன் உடனடியாக டிரக்கை ஓரமாகத் திருப்பி விடுகிறார்.

இதனால், சிறுமி விபத்தில் சிக்காமல் பத்திரமாகத் தப்பிக்கிறாள். டிரக் ஓட்டுநரின் சாமர்த்தியமான மற்றும் துரிதமான செயலால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இந்தக் காணொளியைப் பார்த்த நெட்டிசன்கள், ஓட்டுநரின் செயலுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by VİRAL WORKİNG 💡 (@viralworking)