“பகீர் விபத்து! மதுபோதை + ஹெல்மெட் இல்ல அலட்சியத்தால் நொடியில் முடிந்த வாழ்க்கை….!” மரணத்தின் வாசல் வரை சென்று வந்த இளைஞர்…. நெஞ்சை உலுக்கும் காட்சி….!!
வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையிலான இடைவெளி வெறும் ஒரு வினாடிதான் என்பதை உணர்த்தும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அகமதாபாத் சாலையில் நடந்துள்ளது. அங்குள்ள சாலையில் நடந்த இந்த பயங்கரக் காட்சி பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒரு இளைஞர் ஹெல்மெட்…
Read more