“இனி பக்தர்கள் கோவிலுக்கு இனிப்புகளை பிரசாதமாக கொண்டு வரக்கூடாது”… அதிரடியாக தடை விதித்த மாநில அரசு…!!!
உத்தரப்பிரதேசத்தில் திருப்பதி லட்டு விவகாரத்தைத் தொடர்ந்து, சில முக்கிய கோயில்களில் பக்தர்கள் இனிப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களை பிரசாதமாக கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரயாக்ராஜில் உள்ள அலோபி சங்கரி தேவி கோயிலும், அனுமன் கோயிலும் இந்த தடை விதிப்பை அறிவித்துள்ளன.…
Read more