பரபரப்பு..! ஹைதராபாத் அரசு கல்லூரியில் கேஸ் வாயு கசிவு : 25 மாணவர்கள் மயக்கம்..!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத், கஸ்தூரிபா அரசு கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் கேஸ் வாயு கசிந்ததாகக் கூறப்படும் நிலையில், 25 மாணவர்கள் மயக்கம்…

கொரோனாவால் இறந்த இளைஞர்… அச்சத்தில் சடலத்தை எடுக்க மறுத்த மக்கள்… ஜேசிபியில் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவலம்..!!

கொரோனாவால் இறந்த இளைஞரின் சடலத்தை, மயானத்திற்கு ஜேசிபியில் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் கட்வால் மாவட்டத்தில் ராமாபுரம்…

கொரோனா நோயாளிகள்… “2000 பேர் missing”… பொதுமக்கள் அச்சம்..!!

10 நாட்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் காணாமல் போய் விட்டதாக  சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். தெலங்கானாவில் கொரோனா…

“மனைவியின் முறையற்ற உறவு”… குழந்தையை கொன்ற கள்ளக்காதலன்… சில நாட்கள் கழித்து கணவன் எடுத்த சோக முடிவு..!!

5 வயது மகள் மனைவியின் கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்டதையடுத்து, தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின்…

கொரோனாவால் மரணம்… “ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட சடலம்”… கேள்வியை எழுப்பும் சம்பவம்..!!

கொரோனாவால் இறந்தவர்களின் உடலை நல்லபடியாக அடக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அவல சம்பவம் நடந்துள்ளது. கொரோனா…

வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து கர்ப்பமான மகள்… கழுத்தை நெறித்து கொலை செய்த பெற்றோர்..!!

ஜோகுலாம்பா அருகே மகள் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து கர்ப்பமாக இருப்பதையறிந்த பெற்றோர் அவரின் கழுத்தை நெறித்து கொலை செய்த…

14 நாட்கள் கிடையாது….. இனி 28 நாட்கள்…. புது புது உத்தரவு போடும் தெலுங்கானா

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தெலுங்கானா மாநிலம் பல்வேறு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்தியாவில்  வேகமாக பரவி வரவும் கொரோனவை கட்டுப்படுத்த…

#Breaking: மே 7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – தெலுங்கானா அதிரடி முடிவு…!!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்தியாவில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகத்தையே…

அதிக லைக் வேணும்…. குடிமகன்களுக்கு மது கொடுத்த இருவர்… வைரலான வீடியோவால் சிக்கிய சோகம்!

ஐதராபாத்தில் குடிமகன்களுக்கு மது கொடுத்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.  கொரோனா வைரசை…

பேஸ்புக்கில்… நான் விஜய் தேவரகொண்டா… பல பெண்களுடன் ஆபாச சேட்டிங்… போலீசாரின் பொறியில் சிக்கிய இளைஞன்!

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கு தொடங்கி, பல பெண்களிடம் ஆபாசமாக பேசி வந்த நபரை…

மகளின் சாவில் மர்மம்… நீதி கேட்டு போராடிய தந்தையை பூட்ஸ் காலால் எட்டி உதைக்கும் போலீசார்.. நெஞ்சை நொறுக்கும் வீடியோ!

தெலுங்கானாவில் கல்லூரி விடுதியில் மர்மமாக உயிரிழந்த சிறுமிக்கு நீதிக்கோரி போராட்டம் நடத்திய தந்தையை காலால் எட்டி உதைத்த போலீஸ் பணியிடை நீக்கம்…

என் குழந்தைய நானே கொன்னுட்டனே… தந்தையின் கவனக்குறைவு… 18 மாத பெண் குழந்தை… துடி துடித்து பலியான சோகம்..!!

ஐதராபாத்தில் கவனக்குறைவினால் அப்பாவே தனது குழந்தையை  கொன்ற சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சந்திரயங்குட்டாவின் பார்காஸ் பகுதியைச்…

எவ்வளவு நேரம் வெய்ட் பண்ணுறது… பொறுத்தது போதும்… அரசு பேருந்தை ஓட்டி சென்று ஊர் சேர்ந்த நபர்.!

தெலுங்கானாவில் ஊர் செல்வதற்கு எந்த வண்டியும் கிடைக்காத விரக்தியில் அரசு பேருந்தை  ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா…

‘திட்டம் இரண்டு.. பலன் ஒன்று…’ – இது பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான பிளான்..!!

மென்பொறியியலாளர் ஒருவர் இரு வேறு திட்டங்களை செயல்படுத்தி பிளாஸ்டிக் இல்லாத நகரத்தை உருவாக்க அரும்பாடுபட்டு வருகிறார். அவரை பற்றிய சிறப்பு தொகுப்பு……

‘ஆபரேஷன் ஸ்மைல்’ – தெலங்கானாவில் 3,600 குழந்தைகள் மீட்பு …!!

தெலங்கானாவில் ஆபரேஷன் ஸ்மைல் நடவடிக்கை மூலம் 3,600 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். தெலங்கானா காவல் துறையினர் ஜனவரி ஒன்றாம் தேதி ‘ஆபரேஷன் ஸ்மைல்’…

விரைவில் சிஏஏவிற்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம்

 மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ்…

தெலுங்கானாவில் முதியோர் இல்லத்தில் துன்புறுத்தப்பட்ட 73 பேர் மீட்பு

தெலுங்கானாவில் முதியோர் இல்லத்தில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் நகரம் என்ற கிராமத்தில்…

‘தேவதையை கண்டேன்’ பட பாணியில் மனித உரிமை ஆணையத்தில் புகார்!

 காதலிக்காக மதம் மாறி ஒன்பது மாதங்கள் பயிற்சி எடுத்து முடித்த பின்னரும், காதலியின் குடும்பத்தினர் காதலை ஏற்க மறுத்ததால் மனித உரிமை…

எங்கள் கட்சி குறித்து பாத்து பேசுங்க – ஓவைசி காட்டம்.!

ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி குறித்து சர்ச்சையாக பேசிய தெலங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏ.வுக்கு அக்பருதீன் ஒவைசி பதிலடி தந்துள்ளார். தெலங்கானா ராஷ்டிரிய சமிதி…

‘மக்களாட்சியைக் கேள்விக்குறியாக்கும் முப்படைத் தலைமைத் தளபதி’ – ஓவைசி விமர்சனம்

அரசின் திட்டங்கள் குறித்து முப்படைத் தலைமைத் தளபதி கருத்து கூறியிருப்பது மக்களாட்சியை கேள்விக்குறியாக்குகிறது என ஹைதராபாத் மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி…

தெலங்கானா சம்பவத்தின் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘வன்முறை’..!

தெலங்கானா பாலியல் வன்புணர்வு சம்பவத்தின் பின்னணியில் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வன்முறை’. இப்படம் குறித்த இயக்குநரின்…

இந்திய மக்கள் 130 கோடி பேரும் இந்துக்கள் – மோகன் பகவத்..!!

இந்தியா பாரம்பரியமாகவே இந்துத்துவ கொள்கையுடையது என்பதால் இந்தியாவின் 130 கோடி மக்களையும் இந்துக்களாகவே ஆர்எஸ்எஸ் கருதுகிறது என்று அந்த அமைப்பின் தலைவர்…

130,00,00,000 ஹிந்துக்கள்…. அதிரடி காட்டிய மோகன் பகவத் …!!

இந்தியா பாரம்பரியமாகவே இந்துத்துவ கொள்கையுடையது என்பதால் இந்தியாவின் 130 கோடி மக்களையும் இந்துக்களாகவே ஆர்எஸ்எஸ் கருதுகிறது என்று அந்த அமைப்பின் தலைவர்…

நண்பரின் மனைவி பலாத்காரம்….. சைக்கோ கில்லர் கைது ….!!

தெலங்கானாவில் நண்பனின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த சைக்கோ கில்லர் கைது செய்யப்பட்டார். தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் ராமையம்பேட்டையை சேர்ந்த…

தெலங்கானா என்கவுண்டர்… சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு..!!

தெலங்கானா என்கவுண்டர் தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. தெலங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வுக்கு…

என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்களின் உடல்களைப் பதப்படுத்த நீதிமன்றம் உத்தரவு..!!

என்கவுன்டரில் கொல்லப்பட்ட நால்வரின் உடல்களை பதப்படுத்தி பாதுகாத்து வைத்திட ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த திஷா பாலியல் வன்புணர்வு…

ஹைதராபாத் திஷா வழக்கு : தப்பியோடிய குற்றவாளிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்..!!

தெலங்கானாவில் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரையும் காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். தெலங்கானா…

‘ஹைதராபாத் கொலை சம்பவத்தால் மன அமைதி கெட்டது’ – பிரியங்கா காந்தி.!!

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை அறிந்து மன அமைதி கெட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா…

பெண்மருத்துவர் வன்புணர்வுக்கு நடிகர் சல்மான் கான் இரங்கல்..!!

ஹைதராபாத்தில் பெண்மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பாலிவுட்…

பிரியங்கா கொலை வழக்கு… காட்டிக்கொடுத்த டோல்கேட் சிசிடிவி காட்சிகள்…!!

பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்து பின் கொலை செய்த 4 குற்றவாளிகளை தெலங்கானா மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.…

‘மிருகத்தனமான மனநோயாளிகள் வேட்டையாடப்படவேண்டும்’ – பதறிப்போன கீர்த்தி சுரேஷ்..!!

ஹைதராபாத்தில் மருத்துவர் பிரியங்கா ரெட்டியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற வழக்கில் குற்றவாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும்…

நாடு முழுவதும் அதிர்ச்சி… பெண் டாக்டர் பலாத்காரம் செய்து எரித்துக் கொலை… முடிவே இல்லாது நீளும் நிர்பயாக்களின் பட்டியல்..!!

ஹைதராபாத்தில் அரசு கால்நடை பெண் மருத்துவரைக் கடத்தி, கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும்…

யாருக்கும் பணி இல்ல…. ”சிக்கலில் ஊழியர்கள்”…. தெலங்கானாவில் தொடரும் பதற்றம்…!!

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்குத் திரும்பிய ஊழியர்கள் அனுமதிக்கப்படாததால் தெலங்கானாவில் பதற்றம் நிலவிவருகிறது. தெலங்கானா மாநிலத்தில் கடந்த 52 நாட்களாக, போக்குவரத்துக்…

போராட்டம் நடத்தல…. வேலைக்கு வாரோம்….. சரணடைந்த தொழிலாளர்கள் ..!!

தெலங்கானா போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கடந்த 52 நாட்களாக, தெலங்கானா போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 50,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்…

வேலை போய்டும்….. ”மனஅழுத்தத்தால் தற்கொலை” ஐடி ஊழியருக்கு வந்த துயரம் …!!

ஐடி வேலை பார்க்கும் பெண் ஒருவர், தனது ஒப்பந்தம் முடியவுள்ளது என்ற மனஅழுத்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா…

தரப்போறிங்களா இல்லையா… அலைக்கழித்த அலுவலர் மீது பெட்ரோல் ஊற்றிய விவசாயி..!!

ஹைதராபாத்தில் உரிய சான்றிதழ் வழங்காமல் அலைக்கழித்த அலுவலர் மீது விவசாயி ஒருவர் பெட்ரோல் ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா…

ஆண் குழந்தை பெற்றுத்தரவில்லை… தலாக் கூறிய கணவன்… பாய்ந்தது முத்தலாக் தடைச் சட்டம்..!

ஆண் குழந்தை பிறக்காததால், பெண்ணிடம் தலாக் கூறிய கணவன் மீது அப்பெண் அளித்த புகாரின் பேரில், முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ்…

வட்டாசியரை கொன்ற கொலையாளி….. மருத்துவமனையில் மரணம் …!!

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வட்டாட்சியரைத் தீயிட்டு கொலை செய்த குற்றவாளி சுரேஷ், உஸ்மானியா மருத்துவமனையில் உயிரிழந்தார். நில விவகாரம் தொடர்பாக தெலங்கானா…

”வேறு பெண்ணுடன் நெருக்கம்” உயிரை மாய்த்த மனைவி ….!!

கணவனின் செயல்பாட்டினால் மன அழுத்தத்திற்கு உள்ளான பெண் பொறியாளர் (என்ஜினீயர்) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அமர்பேட் பகுதியில்…

5_ஆம் தேதிக்குள் வாங்க ”குடும்ப நலன் கருதி வாய்ப்பு” சந்திரசேகர ராவ் கெடு …!!

தெலுங்கானாவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் வரும் 5ஆம் தேதிக்குள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று அந்த மாநில…

ஐயோ பாவம்… மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து… “5 மாத குழந்தை பரிதாப பலி”…. 5 குழந்தைகள் தீ காயம்..!!

தெலுங்கானாவில் ஷைன் குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 மாத குழந்தை ஒன்று உயிரிழந்ததோடு மேலும் ஐந்து குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.…

நடிகர் நாகார்ஜுனா பண்ணை வீட்டில் எலும்பு கூடு…. ஆதாரை வைத்து கண்டுபிடித்த போலீசார்.!!

பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா பண்ணை வீட்டில் எலும்பு கூடாக கிடந்த நபரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.  பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா…

“தெலங்கானா முதல்வர் வீட்டு நாய் மரணம்”…. இவர்கள் தான் காரணம்… மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு..!!

தெலங்கானா முதல்வர் வீட்டு நாய் மரணமடைந்ததையடுத்து சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.   தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்…

“எனக்கு பெண் கிடைக்கவில்லை”…. மன உளைச்சலில் பதவியை ராஜினாமா செய்த கான்ஸ்டபிள்..!!

தெலுங்கானாவில் 29 வயதான கான்ஸ்டபிள் ஒருவர் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என்று கூறி மன உளைச்சலுடன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.     தெலுங்கானா…

தெலங்கானா ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை.!!

தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக பதவியேற்றார்  தமிழகத்தின்  பாஜக தலைவராக இருந்து வந்த தமிழிசை சௌந்தரராஜனை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் …

“தமிழ் மகளாக பதவியை ஏற்கப்போகிறேன்” தமிழிசை பேட்டி.!!

தமிழ் மகளாக தெலங்கானா ஆளுநர் பதவியை ஏற்கப் போகிறேன் என்று தமிழிசை சௌந்தரராஜன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.    தமிழக பாஜக தலைவராக இருந்து…

இன்று  தெலங்கானா ஆளுநராக பதவியேற்கிறார் தமிழிசை..!!  

தமிழிசை சௌந்தரராஜன் இன்று  தெலங்கானா ஆளுநராக பதவியேற்கிறார்  கடந்த 2014ம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக இருந்து வந்தவர்  தமிழிசை சௌந்தரராஜன்.…

காணாமல் போன பாஜக தலைவர் மகன் இங்கிலாந்தில் சடலமாக மீட்பு..!!

தெலுங்கனா கம்மம் மாவட்டத்தை  சேர்ந்த பாஜக தலைவர் மகன் இங்கிலாந்தில் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.   தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் மாவட்டத்தில் பாஜக…

“ஃபேஸ்புக்கால் விபரீதம் ” 10 -ஆம் வகுப்பு மாணவி கொலை… இளைஞர் கைது..!!

தெலுங்கானாவில் பேஸ் புக் நண்பரான  10 ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    தெலங்கானா…

தெலுங்கானா பாஜக தலைவர் மகன் இங்கிலாந்தில் மாயம்…!!

தெலுங்கனா கம்மம் மாவட்டத்தை  சேர்ந்த பாஜக தலைவர் மகன் இங்கிலாந்தில் படித்து வந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.   தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் மாவட்டத்தில் பாஜக…