வேலைக்கு சென்ற ரயில்வே ஊழியர்…. சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் வேணுகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொன்னேரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் சரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்ட வேணுகோபால் மீண்டும் வீட்டிற்கு…
Read more