விவசாயிக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகள்…. பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதானாம்..!!

பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் ஜனவரி 16-ஆம் தேதி மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. உழவு தொழிலுக்கு விவசாயிகளுக்கு பெரும் துணையாக இருப்பது மாடுகள். எனவே மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மாடுகளை குளிக்க வைத்து குங்கும பொட்டு…

Read more

பொங்கல் பண்டிகை திருநாள்… பொங்கல் வைத்து வழிபட நல்ல நேரம் இதுதான்…!!

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் வருகிற 15-ஆம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் வைப்பதன் சிறப்பு முக்கியத்துவம் பற்றி உங்களுக்கு தெரியுமா? தமிழ்நாட்டில் அனைவராலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் தை மாதத்தில் வருவதால் தைப்பொங்கல், பெரும் பொங்கல், சூரிய…

Read more

கிறிஸ்துமஸ் குடில் முதன்முதலில் எங்கு அமைக்கப்பட்டது தெரியுமா…? வியக்க வைக்கும் வரலாறு…!!

உலகம் முழுவதும் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு வீடுகளிலும், ஆலயங்களிலும் குடில்கள் அமைப்பது வழக்கம். இரண்டாம் நூற்றாண்டு முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை கிறிஸ்து பிறப்பு விடுமுறையாக மட்டுமே கொண்டாடப்பட்டது. இந்நிலையில்…

Read more

உலக தொலைக்காட்சி தினம்…. மக்களை கவர்ந்திழுக்கும் சாதனம்… அன்றிலிருந்து இன்று வரை..!!

உலக தொலைக்காட்சி தினம் நவம்பர் மாதம் 21-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலக தொலைக்காட்சி தினம் என்பது தொலைக்காட்சியின் தாக்கத்தை தகவல் தொடர்பு மற்றும் தகவல் பரப்புதலுக்கான வழிமுறையாக அங்கீகரிப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும். நமது கலாச்சார பரிமாற்றத்தை வளர்ப்பதிலும், பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதிலும், ஜனநாயக…

Read more

உலக தொலைக்காட்சி தினம்… வரலாறும், முக்கியத்துவமும்… உங்களுக்கான தகவல்கள்…!!

உலக தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1996-ஆம் ஆண்டு அனைத்து உலக தொலைக்காட்சி கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் ஐக்கிய நாடுகள் நவம்பர் 21-ஆம் நாளை உலக தொலைக்காட்சி நாளாக அறிவித்தது. இந்த கருத்தரங்கில்…

Read more

யூடியூப் History-ல் நீங்க பார்க்கும் வீடியோ Save ஆகாமல் இருக்கணுமா?…. அப்போ இதை மட்டும் பண்ணுங்க போதும்…..!!!!!

நீங்கள் யூடியூப்-ல் பார்க்கும் எந்த வீடியோவும் Save ஆகக்கூடாது என நினைத்தால் Settings மாற்ற வேண்டும். அதன்படி, யூடியூப்-க்கு சென்று அதில் History என்பதை கிளிக்செய்ய வேண்டும். அதன்பின் அதில் Pause watch history என்பதை கிளிக் செய்து Pause என…

Read more

(மார்ச் 20) உலக சிட்டுக்குருவி தினத்தின் வரலாறு…. உங்களுக்கான சில தகவல்கள்…!!

உலக சிட்டுக்குருவி தினம் மார்ச் 20 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. வீட்டுக் குருவிகள் மற்றும் நகர்ப்புற சூழலில் உள்ள மற்ற பொதுவான பறவைகளின் அவலநிலை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும். Eco-Sys Action Foundation (France), Nature Forever…

Read more

கேலோ இந்தியா யூத் கேம்ஸின் வரலாறு….!!!

கேலோ இந்தியா திட்டம் என்பது இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் முதன்மையான மத்தியத் துறை திட்டமாகும். இது விளையாட்டு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கும், தேசம் முழுவதும் விளையாட்டு மகத்துவத்தை அடைவதற்கும் முயல்கிறது. பொது மக்கள் விளையாட்டின் மாற்றும் சக்தியைப் பெற உதவுகிறது. புதுப்பிக்கப்பட்ட…

Read more

கேலோ இந்தியா யூத் கேம்ஸ்…. உள்நாட்டு விளையாட்டுகள் சேர்ப்பு….!!!!

ஹரியானாவில் நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் 2021-இல் கட்கா, களரிப்பயட்டு, தங்-டா மற்றும் மல்லகம்பா ஆகிய நான்கு உள்நாட்டு விளையாட்டுகளைச் சேர்க்க விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த முடிவு குறித்து பேசிய மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, “இந்தியாவில் உள்ள ஏராளமான பாரம்பரிய உள்நாட்டு விளையாட்டுகளைப் பாதுகாத்து, ஊக்குவிப்பது விளையாட்டு அமைச்சகத்தின் முக்கியமான குறிக்கோள். இந்த விளையாட்டுகளின் வீரர்கள் போட்டியிடுவதற்கு கேலோ இந்தியா போட்டிகளைத் தவிர வேறு சிறந்த தளம் இல்லை. இந்தப் போட்டிகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதுடன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் இவை ஒளிபரப்பப்படுவதால், நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் 2021-இல் யோகாவுடன் இந்த நான்கு விளையாட்டுகளும் நம்நாட்டு இளைஞர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்க்கும் என்பதில் நான் நம்பிக்கையாக இருக்கிறேன். வரும் ஆண்டுகளில் இதுபோன்ற மேலும் பல உள்நாட்டு விளையாட்டுகளை நாம் கேலோ இந்தியா போட்டிகளில் சேர்க்க முடியும்”, என்று தெரிவித்தார். கேரளாவில் தோன்றிய களரிப்பயட்டு, உலக அளவில் பிரசித்தி…

Read more