“வேலையும் பார்த்தார்… வீட்டையும் பார்த்து கொண்டார்… ஓய்வுக்கு ரீல்ஸ் பார்த்ததுதான் குற்றமா?” – கேள்விகளை கிளப்பும் கொடூர சம்பவம்..!!
உடுப்பி மாவட்டம் ஹீலிகானா கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் பூஜாரி (42), பெயிண்டராக வேலை செய்து வந்தார். அவரது மனைவி ரேகா (27), சங்கர நாராயணாவில் உள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தார். கடந்த 20ஆம் தேதி வியாழக்கிழமை இரவு, வீட்டுக்கு தாமதமாக…
Read more