கொரோனா விதிமுறை தளர்த்தும் திட்டம் இல்லை… பிரபல நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு…!!!!!

ஜெர்மனியில் covid-19 தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் விதிமுறை முடிவுக்கு கொண்டுவரப்படாது  என சுகாதாரத்துறை Karl Lauterbach அமைச்சர் கூறியுள்ளார். மேலும்…

செல்போனில் 28 நாட்களுக்கு சொகுசாக தங்கும் கொரோனா… ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!!

செல்போனின் தொடுதிரையில் படரும் கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரை நீடித்திருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனா நோய்த்தொற்று உலகில் பரவ…

இந்த விஷயத்துல முதலமைச்சர் பழனிசாமி தோற்றுவிட்டார்- மு.க ஸ்டாலின் குற்றசாட்டு…!!!

கொரோனா  பரவலை தடுப்பதிலும், மக்களின் வாழ்வாதாரத்தை காப்பதிலும் முதலமைச்சர் பழனிச்சாமியின் அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின்…

மாஸ்க்  அணியாதவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராதம் எவ்வளவு தெரியுமா?  கேட்டா ஷாக் ஆயிடுவீங்க…!!!

மாஸ்க் அணிவதை கட்டாயமாக்க இதுவரை சென்னையில் மட்டும் ரூபாய் 2.25 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதென சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக…

நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம்… பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் …!!!

ஊரடங்கு தளர்வுகள்  படிப்படியாக அமலுக்கு வந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய நிலையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள மத்திய அரசு…

தமிழகத்தில் கோரதாண்டவம் ஆடும் கொரோனா… ஒரே நாளில் 67 பேர் பலி…!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றிற்கு இன்று ஒரே நாளில் மட்டும் 67 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு…

கேரளாவில் காட்டுத்தீ போல் பரவும் கொரோனா…!!!

கேரளாவில் கடந்த சில தினங்களாக நாட்களாக கொரோனா தொற்று காட்டுத் தீ போன்று பரவி வருகின்றது.தமிழகத்தில்  கொரோனா  தொற்று  வேகமாக கேரளாவில் கட்டுக்குள்…

அக்டோபர்-15 முதல் திரையரங்குகள் திறப்பு! வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு…!!!

அக்டோபர் 15 முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டுதல்களையும்  தற்போது வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றின்…

கொரோனாவிற்கு  காவல் உதவி ஆய்வாளர் பலி!

சென்னையைச் சேர்ந்த தலைமை செயலக காலனி காவல் உதவி ஆய்வாளர் பாபு கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 3-ம் தேதி அமைந்தகரையில்…

எப்பொழுது முடிவுக்கு வரும் இந்த கொரோனா தொற்று? அமைச்சர் விஜயபாஸ்கரின் கருது …!!!

தமிழகத்தில் கோவிட்-19 பரவலை மேலும் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மக்கள்நலவாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கிய…

தமிழகத்தில் ஊரடங்கு நீடிப்பா? மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை தொடங்கியது!

தமிழகத்தில் 5ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடையும் நிலையில், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் நாளுக்கு…

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள்!

மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா பரவல் எப்போது முடியும் என்பதுதான் மக்கள் பலரும்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,906 பேர் கொரோனாவால் பாதிப்பு; 410 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,28,859 ஆக உயர்ந்துள்ளது.…

சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 49,690 ஆக…

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது!

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5.08 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு…

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.90 லட்சமாக உயர்வு – 15,301 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.90 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு…

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 33 பேர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 866ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 866ஆக உயர்ந்துள்ளது. இன்று 2,424…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,968 பேர் கொரோனோவால் பாதிப்பு… 465 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.56 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு…

தமிழகத்தில் இன்று 2,516 பேருக்கு கொரோனா உறுதி…. பாதிப்பு எண்ணிக்கை 64,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 64,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 64,603…

கொரோனோ வைரஸை வென்ற தாராவி; 1% ஆக குறைந்த பாதிப்பு – மத்திய அரசு பாராட்டு!

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக மக்கள் தொகை நெருக்கமாக உள்ள பகுதியான தாராவியில் கொரோனா தாக்கம்…

BREAKING : இந்தியாவில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு…

திருவண்ணாமலையில் இன்று புதிதாக 25 பேர், கிருஷ்ணகிரியில் 3 பேருக்கும் கொரோனா உறுதி!

திருவண்ணாமலையில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 768 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.…

மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ. 21 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ. 21 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில்…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக…

செங்கல்பட்டில் மேலும் 85 பேருக்கு கொரோனா உறுதி…. பாதிப்பு எண்ணிக்கை 2,654ஆக உயர்வு!

செங்கல்பட்டில் மேலும் 85 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது.…

சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,924ஆக உயர்ந்துள்ளது.…

உலகளவில் 77 லட்சத்தை தாண்டிய கொரோனா வைரஸ் பாதிப்பு….. 4.27 லட்சம் பேர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 77 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கியது கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி…

கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவ குழுவுடன் முதல்வர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை!

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில்…

சென்னையில் 6 மண்டலங்களில் 2,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு….. ராயபுரத்தில் 4,000ஐ தாண்டியது!

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா…

உலகளவில் 70 லட்சத்தை தாண்டிய கொரோனா வைரஸ் பாதிப்பு….. 4 லட்சம் பேர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கியது கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி…

தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 1,699 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 1,699 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 26,631 பேருக்கும்,…

அதிர்ச்சி தகவல் – தமிழகத்தில் முதல்முறையாக இன்று ஒரே நாளில் 1,500ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு…

புதுச்சேரியில் இன்று மேலும் 12 பேருக்கு கொரோனா….. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 119ஆக உயர்வு!

புதுச்சேரியில் இன்று மேலும் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஊரடங்கு…

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் மட்டும் இன்று 1,458 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது.…

சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,116 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 19,809 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68 லட்சத்தை தாண்டியது!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68,38,676ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,97,434 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் 33,29,013 பேர் கொரோனா…

தமிழகத்தில் இன்று 861 பேர் டிஸ்சார்ஜ்; 12 பேர் உயிரிழப்பு – மொத்த பலி எண்ணிக்கை 232ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று 861 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 15,762ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை…

இந்தியாவில் கொரோனோவால் பாதிப்பு எண்ணிக்கை 1.98 லட்சமாக உயர்வு… 5,598 பேர் பலி!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.98 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு…

திருவள்ளூரில் துணை வட்டாட்சியர் உட்பட 36 பேருக்கு கொரோனா… 1,000ஐ நெருங்கும் பாதிப்பு!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் நேற்று வரை 948 பேருக்கு…

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 804 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 14,802 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு…

தமிழகத்தில் இன்று 757 பேர் டிஸ்சார்ஜ்; 13 பேர் உயிரிழப்பு – மொத்த பலி எண்ணிக்கை 173ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று 757 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 12,757ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை…

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை 3வது இடம் – முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 616 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 13,980ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால்…

இந்தியாவில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 1.82 லட்சமாக உயர்வு – 4,901 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.82 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு…

சென்னையில் மேலும் 609 பேருக்கு கொரோனா உறுதி, 5 பேர் உயிரிழப்பு என தகவல்!

சென்னை மாநகராட்சி பகுதியில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி பாதிப்பு…

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,246 ஆக…

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்ட 765 பேர் குணமாகி டிஸ்சார்ஜ்….. 9 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று 765 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 11,313ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை…

தமிழகத்தில் 70 பரிசோதனை மையங்கள் மூலம் கொரோனா சோதனை நடைபெறுகிறது – முதல்வர் பழனிசாமி!

தமிழகத்தில் மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை ஆலோசனை…

சென்னை ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 549 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…

புதுச்சேரியில் இன்று புதிதாக 3 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 50ஆக உயர்வு!

புதுச்சேரியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. முந்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது…