இனி வரும் காலங்களில் ஊதிய வேலைகள் இருக்காது…. எல்லாம் AI தான்… இந்தியாவின் புதிய பொருளாதாரம் குறித்து பேசிய பிரபல நிறுவனர்…!!!

மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதலீட்டுத் தலைவர் சௌரப் முகர்ஜியா, சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட் உரையில் அளித்த கருத்துகள் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் AI தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நடுத்தர மேலாளர்களின் தேவை குறைவது போன்ற…

Read more

“பிரதமர் மோடியா இல்ல ராகுல் காந்தியா”..? இருவரில் யார் பெஸ்ட், நேர்மையானவர்கள்…? GROK AI பதில்..!!

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்கிற்கு சொந்தமான AI சாட்போட்டான GROK  சமீப காலத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பயனர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து வருகிறது. இது ஒரு செயற்கை நுண்ணறிவு சாட்போட் ஆகும். இது பயனர்களின் கேள்விக்கு பதில் அளிக்கவும்,…

Read more

“பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சிக்கும் GROK AI”… மத்திய அரசுக்கு தலைவலியாய் வந்த பிரச்சனை… மஸ்க் எடுக்கப் போகும் முடிவு என்ன..?

எக்ஸ் நிறுவனத்தில் செயல்படக்கூடிய ஒரு AI தொழில்நுட்பம் தான் GROK. இது சமீப காலமாக கெட்ட வார்த்தைகளை பேசுவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை பற்றி குரோத் GROK மிகவும் தவறாக சித்தரித்து பதில் வழங்குவது மிகவும் அதிர்ச்சியை…

Read more

இன்னும் 2 ஆண்டுகளில்…. AI துறையில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு…. ஆய்வில் கண்டுபிடிப்பு…!!

சமீபத்தில் பெய்ன் அண்ட் கம்பெனி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் வருகிற 2024 ஆம் ஆண்டிற்குள் ஏஐ துறையில் 23 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் சாய்கட் பானர்ஜி கூறியதாவது, சர்வதேச…

Read more

“அம்பேத்கர் குறித்த சர்ச்சை”… நான் பேசியதை காங்கிரஸ் ஏஐ மூலம் மாற்றி வெளியிட்டுள்ளது… அமித்ஷா…!!

மாநிலங்களவையில் அமைச்சர் அமித் ஷா, அம்பேத்காரை அவமதித்ததாக எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அம்பேத்கரை காங்கிரஸ் கவுரவப்படுத்தவில்லை, நேரு அம்பேத்கரை வெறுத்தார் என்று எல்லாருக்கும் தெரியும். அவருக்கு பாரத ரத்னா விருது…

Read more

நீ இந்த உலகத்துக்கே பாரம்… தயவு செஞ்சு செத்துரு… மாணவனை மிரட்டிய AI… பெரும் அதிர்ச்சி..!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அனைத்து துறையிலும் AI தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது கல்வியில் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த AI தொழில்நுட்பம் மனிதரால் உருவாக்கப்பட்டது என்றாலும், இதற்கு மனிதனை கட்டுப்படுத்தும்…

Read more

“ஏஐ மீது காதல்”… கற்பனை காதலியுடன் வாழ ஆசைப்பட்டு 14 வயது சிறுவன் எடுத்த முடிவு… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடோ மாகாணத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் ஏஐ தொழில்நுட்பத்தினால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பிரபலமான வரலாற்று புதின தொலைக்காட்சி தொடரான கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரில் வரும் டேனிரோ டார்கேரியேன் என்ற…

Read more

களத்தில் இறங்கிய “AI தொழில்நுட்பம்”… 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம்…!! TikTok நிறுவனம் அறிவிப்பு..!!

TikTok நிறுவனம் மலேசியாவில் உள்ள 500க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவை அறிவித்துள்ளது. இந்த பணிநீக்க நடவடிக்கை, குறிப்பாக கெண்டென்ட் மாடரேஷன் (உள்ளடக்கக் கண்காணிப்பு) துறையில் பணியாற்றிய ஊழியர்களை பாதித்துள்ளது. இப்போது, AI (செயற்கை நுண்ணறிவு) முறைகள் மூலம் 80%க்குமேல்…

Read more

ஏர்டெல் பயனர்களுக்கு நிம்மதி செய்தி… இனி அந்த தொல்லையே இருக்காது…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

மூன்று வருடங்களுக்கு முன்பு வரை, SPAM அழைப்புகள் மக்களுக்கு மிகச் சுருக்கமாகவே வந்தன. ஆனால் தற்போதைய சூழலில், செல்போன் வைத்திருப்பவர்களுக்கு தினமும் ஏராளமான SPAM அழைப்புகள் வருகிறது. இது சிலருக்கு தலைவலியையும், மற்றவர்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. அறியாத எண்களில் இருந்து வரும்…

Read more

AI மூலம் ஆசிரியரையே ஆபாசமாக சித்தரித்த மாணவர்கள்….. நடு நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் மொராதாபாத் பகுதியில், ஒரு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை குறித்த புகைப்படத்தை சிலர் ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட அந்த ஆசிரியை, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.…

Read more

  • AI
  • September 24, 2024
இனி மனிதர்களுக்கு வேலையே இருக்காது… “AI-ஆல் இசையமைப்பாளர்கள் கூட இல்லாமல் போகலாம்… யுவன் சங்கர் ராஜா…!!!

கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இசைத் துறையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். “AI தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இன்னும் 5-10 ஆண்டுகளில் இசையமைப்பாளர்களுக்கே வேலை…

Read more

அமெரிக்காவில் கூகுள்‌ உள்ளிட்ட நிறுவனங்களின் சிஇஓகளை சந்தித்த பிரதமர் மோடி.. AI குறித்து தீவிர ஆலோசனை…!!

அமெரிக்கா பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க்கில் உள்ள MIT ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங்கில் நடந்த ஒரு வட்ட மேசை கூட்டத்தில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து முக்கியமான ஆலோசனைகளை நடத்தினார். இந்த சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் யாவரும் தொழில்நுட்ப…

Read more

கவலை வேண்டாம்…! இனி ஏஐ மூலம் முன்கூட்டியே புற்றுநோயை கண்டறியலாம்…. வந்தாச்சு சூப்பர் வசதி..!!

நம் உடலில் உருவாகி, கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அழிக்கும் நோய்களுள் புற்று நோயும் ஒன்று. இதில் எட்டில் ஒரு பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உறுதி செய்யப்படுகிறது. இது வந்து விட்டாலே இறப்பு உறுதிதான் என்ற நிலை மாறி, இதற்காக பல தொழில்நுட்பங்கள் …

Read more

AI தொழில்நுட்பத்தில் அதிரடி மாற்றம்… வாகன ஓட்டிகளுக்கு உதவும் GOOGLE MAP..!!!

தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய அம்சத்தை கூகுள் மேப்ஸ் அறிமுகம் செய்துள்ளது. நான்கு சக்கர வாகன ஓட்டிகள் குறுகலான மற்றும் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளை தவிர்த்து அகலமான பாதையில் செல்வதற்கு வழிகாட்ட ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய அம்சத்தை கூகுள் மேப்…

Read more

AI மூலம் எனது வீடியோ…. அவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும்…. பிரதமர் மோடி..!!

சமூக ஊடகங்களை நான் பயன்படுத்தி வருகிறேன். அதை நேர்மறையாகவே பயன்படுத்தி வருகிறேன். ஆனால் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் நான் பேசுவது போல் எனது குரலில் AI தொழில்நுட்பம் மூலம் போலியான வீடியோக்களை உருவாக்குகின்றனர். இதுபோன்ற விஷயங்களை நீங்கள் எங்கு பார்த்தாலும், அவர்களுக்கு தக்க…

Read more

ஆதிக்கம் செலுத்தும் AI தொழில்நுட்பம்…. இன்று ஐநாவில் ஆலோசனை….!!

இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தேவாலயத்தில் திருமணம் நடத்தி வைப்பது, செய்தி வாசிப்பது என பல இடங்களில் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கி விட்டன. இந்த தொழில்நுட்பத்தை சர்வதேச பாதுகாப்புக்கும் பொருளாதாரத்துக்கும் எப்படி பயன்படுத்தலாம் என உலக நாடுகள் யோசித்து வருகிறது. இந்நிலையில்…

Read more

Other Story