புத்தாண்டில் பைக் ரேஸ்… களத்தில் இறங்கிய போலீஸ்…. சென்னையில் மட்டும் 242 வாகனங்கள் பறிமுதல்…!!!

தமிழகத்தில் புத்தாண்டு தினத்தின் ‌ போது பைக் ரேஸ் மற்றும் வீலிங் போன்றவைகளில் ஈடுபடக்கூடாது என்று போலீசார் எச்சரித்தனர். ஆனால் அதனை மீறியும் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸ் மற்றும் வீலிங் செய்வதில் ஈடுபட்டுள்ளனர். இதனை கண்காணிக்கும் விதமாக நேற்று சென்னையில்…

Read more

Other Story